வெளியானது ஏகாவலி பாடல்!
ரேனிகுண்டா 2 படத்தின் ஏகாவலி பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
ரேனிகுண்டா 2 படத்தின் ஏகாவலி பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரேனிகுண்டா. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியானது.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.