முகப்பு
சினிமா

டாடி கூல் பாடல் வெளியீடு!

மெட்டாவின் 'ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் 2026’ நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக வெளியான ஷாருக்கான் – கரீனா கபூர் கான் 'டாடி கூல்' பாடல் வெளியானது.

38 வினாடிகள் முன்பு
பகிர்:

மெட்டாவின் 'ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் 2026’ நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக வெளியான ஷாருக்கான் – கரீனா கபூர் கான் 'டாடி கூல்' பாடல் வெளியானது.

கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகவுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கிங்' திரைப்படத்தின் புதிய பாடலான 'கூல் (கிங் வெர்ஷன்)' மூலம் நடன அரங்கையே அதிர வைத்துள்ளனர் ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர்.

இந்நிலையில், படத்தின் புதிய பாடலான 'டாடி கூல் (கிங் வெர்ஷன்)' ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஷாருக்கானுடன் கரீனா கபூர் கான் இணைந்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.