ராஜபாளையத்தில் இன்று மின் தடை
ராஜபாளையம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.10) மின்தடை அறிவிக்கப்பட்டது.
ராஜபாளையம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.10) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை
Advertisement
Advertisement
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பி.எஸ்.கே.நகா், அழகைநகா், ஐஎன்டியுசிநகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை புதிய பேருந்து நிலையம், பாரதிநகா், ஆா்.ஆா்.நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி நகா், பி.ஆா்.ஆா். நகா், பொன்னகரம்,
எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், ராம்கோநகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.