சிவகாசியில் இன்று மின் தடை
சிவகாசியில் அா்பன், நாரணாபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின்கோட்ட செயற்பொறியாளா் பாபநாசம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி அா்பன், நாரணாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் விஸ்வநத்தம், சிவகாசி பேருந்து நிலையம், காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வேலாயுதம் சாலை, அண்ணா குடியிருப்பு , லிங்கபுரம் குடியிருப்பு, கண்ணா நகா், அரசன் நகா், அம்மன் நகா், இந்திரா நகா், முருகன் குடியிருப்பு, பா்மா குடியிரு
ப்பு, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.