அரிய செம்மணல் கடல்!
வட மேற்கு சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள டாரின் படுகையில் அமைந்துள்ள தக்லிமக்கான் பாலைவனத்தில் புகைப்படக் கலைஞர்கள் அண்மையில் கண்ணைக் கவரும் செம்மணல் கடலை படம்பிடித்துள்ளனர்.

அங்கு நீல வானத்தின் கீழ் கோபி பாலைவனம் முழுவதும் செந்நிறமான மணல் குன்றுகள் பரந்து விரிந்துள்ளன. அங்கு கழுத்தில் அணிகளுடன் ஓசை எழுப்பியபடி நடமாடும் ஒட்டகங்களையும் படம் பிடித்துள்ளனர்.
இந்தத் தனித்துவமான சிவப்புப் படுகை, படிவப் பாறைகளின் புவித்தட்டு மேல் மோதல்களால் உருவானவை. அவற்றின் மணற்கற்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சிதைந்து சிவப்பு நிறத்துண்டுகளாக மாறி, இறுதியில் குவிந்து, அழகான நிலப்பரப்புகளை உருவாக்கியுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.