FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹயக்ரீவா (கர்நாடகா)

கடலைப் பருப்புடன் ஒன்றரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை குக்கரில் வைத்து எடுக்கவும்.

2 பிப்ரவரி 2024, 12:18 am IST
பகிர்:

தேவையானவை:

கடலைப் பருப்பு- 1 கிண்ணம்
பால்- 3 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
ஜாதிக்காய்த் தூள்- 2 சிட்டிகை

செய்முறை: 

Advertisement

Advertisement

கடலைப் பருப்புடன் ஒன்றரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை குக்கரில் வைத்து எடுக்கவும். அதை அடுப்பில் வைக்கவும். கரண்டியால் மசிக்கவும். அவ்வப்போது பால் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து கொதிக்கும்போது,  ஜாதிக்காய்த் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஹயக்ரீவர் ரெடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments