மகளிர்மணி

வாங்க சாப்பிடலாம்...

ரத்தச் சோகைக்கு கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ் சாப்பிடலாம்.

தினமணி

 ரத்தச் சோகைக்கு கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ் சாப்பிடலாம்.
 ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப் பழம் சாப்பிடலாம்.
 சர்க்கரை நோய்க்கு முளைவிட்ட சிறு தானியங்கள், பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி சாப்பிடலாம்.
 வயிற்றுப் புண்ணுக்கு கேரட், பூசணி சாப்பிடலாம்.
 இதய நோய்க்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசிப் பழங்களைச் சாப்பிடலாம்.
 கொழுப்பு குறைய கொள்ளு, கேரட் நிறைய சாப்பிடலாம்.
 சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம்.
 முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குணமாகும்.
 புளியந்தளிரை துவையலாக்கி, உண்ண வயிற்று மந்தம் தீரும்.
 நாள்தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்: அரசு உத்தரவு

SCROLL FOR NEXT