ஊழ்
அறத்துப்பால் - அதிகாரம் 38 - பாடல் 8
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
உணவு உடை தங்குமிடம்
போன்ற வாழ்வின் தேவைகள்
நுகர்ந்திடாமல் வருந்துவோர்
துறவைக்கூட விரும்புவர்
துறவில் கூட துன்பங்கள்
இருப்பதனால் துறவினை
விரும்பிடாமல் வாழ்வினில்
வருவதை நுகர்ந்து வாழ்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.