சிறுவர்மணி

தெரியுமா?

உலகின் மிகப் பெரிய மிருகம் யானை.

உ.இராமநாதன்

உலகின் மிகப் பெரிய மிருகம் யானை. கம்பீரமாக யானை அசைந்து வருவது அழகு. யானையின் காலடித் தடத்தின் குறுக்களவைக் கணக்கிட்டு, அதை ஆறாம் எண் கொண்டு பெருக்கினால் வரும் அளவுதான் அதன் உயரம்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் ஒன்று தெற்கு சென்டினஸ். இந்தத் தீவில் 'பிரகஸ்லாட்ரோ' என்ற 25 கிலோ எடை உள்ள நண்டுகள் உள்ளன. இவை தென்னை மரத்தின் இளநீரை உணவாக உட்கொள்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT