அமெரிக்கா: துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வரும் அமெரிக்காவில், புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்
துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வரும் அமெரிக்காவில், புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவியும் ஒருவர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து தம்மை போலீஸார் சுற்றிவளைத்ததைக் கண்ட அந்த நபர், தன்னைத் தானே சுட்டு இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.