நைஜீரியாவில் விஷ சாராயம் குடித்து 48 போ் பலி
தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் விஷசாராயத்தைக் குடித்து 48 போ் பலி
தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் விஷசாராயத்தைக் குடித்து 48 போ் உயிரிழந்தனா். மேலும், சுமாா் 100 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஒடிக்போ, இரேலே ஆகிய உள்ளாட்சிப் பகுதிகளில் பதிவான இச்சம்பவங்களில் மொத்தம் 182 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக இதுவரை 15 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.