முகப்பு
உடல் நலம்

புற்றுநோய் அபாயம்... காக்கும் உணவுகள்!

புற்றுநோயை விரட்டும் அற்புத உணவுகள்!

Updated On : 26 மார்ச் 2024, 6:55 pm IST
பகிர்:

புற்றுநோய் அபாயம் ஏற்படும் வாய்ப்புகளை இந்த உணவுகள் பெரியளவில் குறைக்கும்.

Advertisement

Advertisement

உயிர்ச்சத்துகள் நிறைந்த பிரக்கோலி

உயிர்ச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் மிகுந்த பெர்ரி வகைகள்

பல்வேறு வகையான புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து காக்கும் கீரைகள்

புரோஸ்டேட்டில் ஏற்படும் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கும் தக்காளி

அல்லிசின் அடங்கிய பூண்டுகள்

சிவப்பரிசி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள்

சால்மன், மேக்ரல், மத்தி மீன் போன்ற கொழுப்பு மீன்கள்

ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த கிரீன் டீ

குர்க்குமின் உள்ளிட்ட புற்றுநோய் எதிர்ப்பு சத்துகள் மிகுந்த மஞ்சள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments