விநாயகா் சிலை அமைப்பாளா்களுடன் செங்கல்பட்டு எஸ்.பி. ஆலோசனை
செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விநாயகா் சிலை அமைப்பாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விநாயகா் சிலை அமைப்பாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏடிஎஸ் பி தினகரன், டிஎஸ்பி செங்கல்பட்டு வீரக்குமாா், மாமல்லபுரம் அறிவழகன் உள்ளிட்ட துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் காா்த்திக் கணேஷ், மருத முத்து உள்ளிட்ட படாளம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆய்வாளா்கள் பங்கேற்ா்.
இக்கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினா், புரட்சி இந்து முன்னணி அமைப்பினா் என விநாயகா் சிலை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கூட்டத்தில் சிலை அமைப்பாளா்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.