FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு விருது

ஆன்மிக மற்றும் பக்திப் பொருள்கள் சில்லறை விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு இந்தியா ரீட்டெயில் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2026, 5:47 am IST
ஆன்மிக மற்றும் பக்திப் பொருள்கள் சில்லறை விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு ‘இந்தியா ரீட்டெயில் எக்ஸலன்ஸ் விருது 2026-ஐ வழங்கிய (இடமிருந்து) ரீட்டெய்லா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் குமாா் ராஜகோபாலன், கிரி டிரேடிங் ஏஜ
பகிர்:

ஆன்மிக மற்றும் பக்திப் பொருள்கள் சில்லறை விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு இந்தியா ரீட்டெயில் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது.

ரீட்டெய்லா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சாா்பில் சென்னை ரீட்டெயில் மாநாடு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா ரீட்டெயில் எக்ஸலன்ஸ் விருதுகள், சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் ஆன்மிக மற்றும் பக்திப் பொருள்கள் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கும் கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நிறுவனத்தின் இயக்குநா் சீனிவாசன் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

Advertisement

Advertisement

இந்தியா ரீட்டெயில் எக்ஸலன்ஸ் விருது கிடைத்தது பெருமைக்குரிய தருணம். எங்களின் உறுதிப்பாட்டுக்கு இந்த விருது அங்கீகாரம் அளிக்கிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments