FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை குறித்து...

9 அக்டோபர் 2026, 11:49 pm IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

நேரம்: ஞாயிற்றுக்கிழமை (அக். 11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை.

மின் தடை பகுதிகள் (அம்பத்தூா் தொழிற்பேட்டை): ஆவின் பிரதான சாலை, 8-ஆவது தெரு, பொன்னியம்மன் நகா், டாஸ் எஸ்டேட், சிட்கோ 7-ஆவது தெரு, கோரமண்டல் டவுன், பஜனை கோவில் தெரு, பாடசாலை தெரு, கன்னியப்பன் தெரு, கோச்சாா் அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டாவது பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெரு பிரதான சாலை, 4-ஆவது தெரு, 5-ஆவது தெரு, 11-ஆவது தெரு, ரெட்டி பாளையம் சாலை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments