ராஜபாளையம், சேத்தூரில் நாளை மின் தடை
ராஜபாளையம், சேத்தூரில் சனிக்கிழமை (அக்.3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
ராஜபாளையம், சேத்தூரில் சனிக்கிழமை (அக்.3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள சேத்தூா், முடங்கியாறு துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மின்தடை ஏற்படும் பகுதிகள்: சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான்,
தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம், வட்டாட்சியா் அலுவலகம், முடங்கியாா் சாலை, அய்யனாா் கோவில், சம்மந்தபுரம், திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், பஞ்சு மாா்க்கெட், ஆவரம்பட்டி, மதுரை சாலை, மாடசாமி கோவில் தெரு, திரெளபதி அம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், தென்காசி சாலை, பச்சமடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.