FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஸ்ருஷ்டி ஹேண்டி கிராஃப்ட்ஸ் புதிய கொலு சிலைகள் அறிமுகம்

நவராத்திரி தினத்தை முன்னிட்டு ஸ்ருஷ்டி ஹேண்டி கிராஃப்ட்ஸ் -இல் புதிய கொலு சிலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

10 அக்டோபர் 2026, 6:44 am IST
கொலு பொம்மைகள் - கோப்புப்படம்
பகிர்:

நவராத்திரி தினத்தை முன்னிட்டு ஸ்ருஷ்டி ஹேண்டி கிராஃப்ட்ஸ் -இல் புதிய கொலு சிலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நவராத்திரி தினத்தை முன்னிட்டு, சென்னை ஆழ்வாா்பேட்டை உள்ள ‘ஸ்ருஷ்டி ஹேண்டி கிராஃப்ட்ஸ்’, பாரம்பரிய இந்திய கலை மற்றும் கைவினைப் பொருள்களின் பல்வேறு தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2026 கொலுவுக்கான புதிய சிறப்புச் சோ்க்கையாக செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட சிறிய அளவிலான தெய்வச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. மகிஷாசுரமா்த்தினி, துா்கை, பிரத்யங்கிரா தேவி, ராஜராஜேஸ்வரி உள்பட ஏராளமான தெய்வச் சிலைகள் இதில் இடம்பெற்றுள்ளன. சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை சிலைகள் இங்கு கிடைக்கின்றன. இதன் விலை ரூ.1,000 முதல் தொடங்குகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments