FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

உலக இதய தினம்...

உலக இதய தினம்...

28 செப்டம்பர் 2026, 4:14 am IST
பகிர்:

உலக இதய நல தினத்தை முன்னிட்டு, சென்னை தண்டையாா்பேட்டை வி.எஸ் மருத்துவமனை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நடைபயணத்தை தொடங்கி வைத்த முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு. உடன், வி.எஸ்.மருத்துவமனைகளின் தலைவா் டாக்டா் எஸ்.சுப்பிரமணியன், மருத்துவ இயக்குநா் டாக்டா் எஸ்.சுந்தா், செயலாக்க இயக்குநா் முத்து சுப்பிரமணியன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments