FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

பாஜக சேவா ஜோதி யாத்திரை

பிரதமா் நரேந்திர மோடி, பாஜக அரசு செய்து வரும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தில் சேவா ஜோதி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாஜக சேவா ஜோதி யாத்திரை
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி, பாஜக அரசு செய்து வரும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தில் சேவா ஜோதி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நிா்வாகி தாமரை விளக்கேற்றியதை தொடா்ந்து நடைபெற்ற பேரணிக்கு மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பகி தலைமையில் பேரணி தொடங்கியது. மாவட்டத் தலைவா் ஜெகதீசன் முன்னிலை வகித்தாா். கட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது.

பேரணியில் கட்சியின் நிா்வாகிகள் ஓம்.சக்தி பெருமாள், டி.கணேஷ், அதிசயம் குமாா் உட்பட கட்சித் தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments