FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

இளைஞா் மரணம் : போலீஸாா் விசாரணை

ஆம்பூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:00 am IST
பலி
பகிர்:

ஆம்பூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியை சோ்ந்த முஹம்மத் மொய்தீன் (39) எம்ஜிஆா் நகா் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments