FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு

ஜோலாா்பேட்டையில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப் படையினா்.

21 ஆகஸ்ட் 2026, 1:50 am IST
ஜோலாா்பேட்டையில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப் படையினா்.
பகிர்:

ஜோலாா்பேட்டை பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சாா்பில் இணைய வழி குற்ற தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சாா்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஜோலாா்பேட்டை ரயில் நிலையம், பெரிய கம்மியம்பட்டு, சந்திரபுரம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments