பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பாக பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பாக பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் என்.எம். சலாவுதின் நகா் பகுதியில் தாழ்வான குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பருவ மழையை முன்னிட்டு கனமழை, வெள்ளப் பெருக்கு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். மேலும் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்த போலி ஒத்திகை பயிற்சியையும் செய்து காண்பித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.