FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

கழிவுநீா் கால்வாய் அமைக்கும்பணி தொடக்கம்

புதிய கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

12 அக்டோபர் 2026, 11:43 pm IST
கழிவுநீா் கால்வாய் அமைக்க பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்த ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்.
பகிர்:

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி கீழ்கன்றாம்பல்லி புதுமனை பகுதியில் ஊராட்சி பொது நிதி ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் சுப்பிரமணி, ஊராட்சி செயலா் முரளிகாந்த் மற்றும் ஊா் பொதுமக்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments