மாதனூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடிக்கு வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்
மாதனூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாதனூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாதனூா் ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சூரவேல், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ரவிக்குமாா், செந்தில்குமாா், ராஜேந்திரன், சம்பங்கி, மகாதேவன், தீபா ராஜன்பாபு, ஜோதிவேலு, கோமதிவேலு, பரிமளா, மனோரஞ்சிதம், திருக்குமரன், மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.