FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரள வெள்ள நிவாரணத்துக்கு  ரூ.21 லட்சம் நிதியுதவி 

ஆம்பூர் அருகே அய்யனூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் காலணி தொழிற்சாலை தொழிலாளர்கள் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 21 லட்சத்தை ஆட்சியரிடம் புதன்கிழமை வழங்கினர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஆம்பூர் அருகே அய்யனூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் காலணி தொழிற்சாலை தொழிலாளர்கள் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 21 லட்சத்தை ஆட்சியரிடம் புதன்கிழமை வழங்கினர்.
கேரள வெள்ள நிவாரணத்துக்காக மொஹீப் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியம் ரூ. 11 லட்சம் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்தனர். அத்தொழிற்சாலைக்கு புதன்கிழமை வருகை தந்த ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் ரூ. 21 லட்சத்துக்கான வரைவோலையை தொழிலாளர்கள் வழங்கினர்.  நிர்வாகம் சார்பில் கே.முஹம்மத் மொஷீபுல்லா, என்.அகீல் அஹமத் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments