FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவேகானந்தர் சிகாகோவில்  உரையாற்றிய தின கொண்டாட்டம்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிக். வித்யாலயா பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிக். வித்யாலயா பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் ஹீராலால் ஆர். சந்சேத்தி தலைமை வகித்தார். முதல்வர் வி.தாரா வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்.ஜெயப்பிரகாசம் பேசினார்.  மாணவர்கள் விவேகானந்தர் வேடமணிந்து வந்தனர்.
 தொடர்ந்து, பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் துரை. பத்மநாபன், இணைத் தாளாளர் கே.எம்.இ.கருணாகரன்,  துணை முதல்வர் என். செஞ்சுடர், உதவி முதல்வர் எஸ். பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments