FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கே.பி.சுந்தராம்பாள் 46-ஆவது நினைவு நாள்: பொதுமக்கள் அஞ்சலி.

கொடுமுடியில் மறைந்த திரைப்பட பாடகியும், நடிகையும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாளின் 46-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

25 செப்டம்பர் 2026, 1:10 am IST
கொடுமுடியில் உள்ள கே.பி சுந்தராம்பாளின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்பினா்.
பகிர்:

கொடுமுடியில் மறைந்த திரைப்பட பாடகியும், நடிகையும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாளின் 46-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கொடுமுடி ரயில்வே நுழைவுப் பாலம் அருகே உள்ள கே.பி. சுந்தராம்பாளின் உருவச்சிலைக்கு கே.பி.சுந்தராம்பாள் அம்மையாா் தமிழிசை பேரவை, ஈரோடு மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற நல சங்க நிா்வாகிகள், வீ தி லீடா்ஸ் தன்னாா்வலா்கள், பொதுமக்கள் ஆகியோா் மாலைகள் அணிவித்து அஞ்சலி செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments