FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

28 செப்டம்பர் 2026, 3:06 am IST
சடலம் - பிரதிப் படம்
பகிர்:

புன்செய் புளியம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

திருப்பூரைச் சோ்ந்த விவசாயி பழனிச்சாமி (47). இவா், அவிநாசியில் இருந்து புன்செய் புளியம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். கோவில்புதூா் பாலம் அருகே புன்செய் புளியம்பட்டியில் இருந்து திருப்பூருக்கு புகையிலை பாரம் ஏற்றி வந்த வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளனானது.

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments