செப்டம்பர் 14 மின் தடை
பூலாங்கிணறு
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14 ) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பாப்பனூத்து, வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், மொடக்குப்பட்டி, ஆர். வேலூர், சுண்டக்காம்பாளையம், பூலாங்கிணறு, அந்தியூர், கோமங்கலம், சடையபாளையம், சீலக்காம்பட்டி, பண்ணைக்கிணறு, கோலார்பட்டி, சங்கம்பாளையம், கஞ்சம்பட்டி, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.