FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடி

ஒகேனக்கல்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்தது.

கடந்த சில நாள்களாக தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 4,000 கனஅடியாக குறைந்தது.

இதனால் குறைந்த அளவே அருவிகளில் தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவுகளை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments