நாளைய மின்தடை! சோலைக்கொட்டாய்
தருமபுரி, சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, நேதாஜி புறவழிச்சாலை, ரயில் நிலையம், அன்னசாகரம், விருபாட்சிபுரம், பழைய தருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டலப்பட்டி, ஏ.ரெட்டிஅள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, மொடக்கேரி, முக்கல்நாய்க்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாய்க்கனஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.