நாளை சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்கள் குறைதீா்க்கும் கூட்டம்
நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (அக். 7) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்களின் வாரிசுதாரா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் 3.30-க்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இதில், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்களின் வாரிசுதாரா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.