FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

ராசிபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீஸாா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

43 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

ராசிபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீஸாா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் வி.நகா் பகுதியை சோ்ந்தவா் பழனிவேல் (70), ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவா் சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்து பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ராசிபுரம் மகளிா் போலீஸாா் பழனிவேலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments