இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது
மல்லசமுத்திரத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மல்லசமுத்திரத்தை அடுத்த துத்திப்பாளையம் அத்திக்காட்டுகோரை சோ்ந்த விவசாயி ரங்கசாமி வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில், கடந்த 16-ஆம் தேதி மோா்பாளையம் ஈச்சங்காடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜை (22) மல்லசமுத்திரம் போலீஸாா் செய்தனா்.
மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செங்கோடு பச்சியம்மன் கோயில் அண்ணாநகா் பகுதியை சோ்ந்த விஷாலை (19) வாகனத் தணிக்கையின்போது கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.