FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீலியம்பட்டி செல்லியம்மன் கோயில் தேர்த் திருவிழா

சீலியம்பட்டி செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் சுருட்டையம்மன் கோயில் தேர்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சீலியம்பட்டி செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் சுருட்டையம்மன் கோயில் தேர்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கோயில்தேர்த் திருவிழா கடந்த  27 -ஆம் தேதி சன்னாசி வரதன் சுவாமிக்கு பூஜையோடு தொடங்கி நடைபெற்று வந்தது.இதையடுத்து புதன்கிழமை காலை மாரியம்மன் ஒரு தேரிலும், செல்லியம்மன்,  சுருட்டையம்மன் மற்றொரு பெரிய தேரிலும் வலம் வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பெரியதனக்காரர்கள் தர்மகர்த்தா மு.தங்கதுரை மற்றும்  கரைக்காரர்கள்செய்திருந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments