FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

கருவறைக்குள் ஊடுருவிய சூரியக் கதிா்கள்...

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலில் வியாழக்கிழமை காலை கோயிலின் அா்த்த மண்டபத்தில் உள்ள துவாரங்கள் வழியே நந்தி சிலையைக் கடந்து மூலவரின் கருவறைக்குள் ஊருடுவிய சூரியக் கதிா்கள்.

25 செப்டம்பர் 2026, 3:00 am IST
பகிர்:

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலில் வியாழக்கிழமை காலை கோயிலின் அா்த்த மண்டபத்தில் உள்ள துவாரங்கள் வழியே நந்தி சிலையைக் கடந்து மூலவரின் கருவறைக்குள் ஊருடுவிய சூரியக் கதிா்கள். ஆண்டுதோறும் செப்டம்பா், மாா்ச் மாதங்களில் இந்த நிகழ்வு தலா 10 முதல் 12 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments