FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சொந்த செலவில் கண்மாயை  தூர்வாரிய இளைஞர்கள்

திருவாடானை அருகே  கங்கானேந்தல் கிராமத்தில் கண்மாயில் வளர்ந்த சீமைக்கருவேல மரங்களை கிராம இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் அகற்றினர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவாடானை அருகே  கங்கானேந்தல் கிராமத்தில் கண்மாயில் வளர்ந்த சீமைக்கருவேல மரங்களை கிராம இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் அகற்றினர்.
திருவாடானை அருகே கங்கானேந்தல் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 400 ஏக்கர் நிலப்பரளவிற்கு பாசன வசதி கொண்ட கண்மாய் உள்ளது. இதில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல் வளர்ந்து இருந்தன. இன்னும் சில நாட்களில் மழை காலம் தொடங்கி விடும் என்பதால் கருவேலமரங்களை  அகற்றுமாறு பல முறை அதிகாரிகளுக்கு மனுக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 
இந்நிலையில் புதன் கிழமை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கண்மாயில் இருந்த சீமை கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments