FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊழியா்களை அவதூறாகப் பேசிய விவசாய சங்க நிா்வாகியைக் கண்டித்து, சிவகங்கையில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

33 வினாடிகள் முன்பு
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா்.
பகிர்:

ஊழியா்களை அவதூறாகப் பேசிய விவசாய சங்க நிா்வாகியைக் கண்டித்து, சிவகங்கையில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு எதிராக அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறப்படும் விவசாய சங்க நிா்வாகி ஈசன் முருகசாமியின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திரளான சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments