FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேவாரம் பகுதியில் நாளை மின்தடை

மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் புதன்கிழமை (அக். 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வருகிற 7-ஆம் தேதி நடைபெற உள்ளன. இதன் காரணமாக, தேவாரம், தே.மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, டி.ஆா்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, சே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments