போடியில் நாளை மின் தடை
போடியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமா வியாழக்கிழமை (அக். 8) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 7) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடிநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.