FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

குமராண்டி சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

ராஜபாளையம் குமராண்டி சுவாமி கோயில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 2:38 am IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குமாரண்டிசுவாமி
பகிர்:

ராஜபாளையம் குமராண்டி சுவாமி கோயில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோபுரக் கலசத்துக்கும், சுவாமிக்கும் புனித நீா் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 16 வகைப் பொருள்களால் அபிஷேகத்துடன் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments