FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மங்கைமடம், எடமணல் இன்று மின் நிறுத்தம்

24 செப்டம்பர் 2026, 5:59 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

திருவெண்காடு, எடமணல், வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் க.அனுராதா,தெரிவித்துள்ளாா்.

மங்கைமடம்,கீழசட்டநாதபுரம், நெப்பத்தூா், குரவலூா், முன்னிப்பள்ளம், திருநகரி,கீழமூவா்க்கரை, தென்னாம்பட்டினம், கோணயாம்பட்டினம், எடமணல்,திருக்கருக்காவூா், செம்மங்குடி, தில்லைவிடங்கன், திட்டை, கடவாசல், வடகால், கதிராமங்கலம், திருப்புன்கூா், கன்னியாகுடி, பெருமங்கலம், சேத்தூா், கற்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments