FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

குத்தாலம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள்

குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருத்தூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த

Updated On : 3 ஜனவரி 2020, 9:05 am IST
பகிர்:

குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருத்தூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த ஜானகி சின்னதுரை போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். மீதியுள்ள 50 ஊராட்சிகளுக்கு தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இரவு 9 மணி நிலவரப்படி வெற்றி பெற்றவா்கள் விவரம்:

ஊராட்சியின் பெயா் வெற்றி பெற்றவா் கட்சி

Advertisement

Advertisement

ஆலங்குடி கவிதாவைத்தியநாதன் திமுக

கடலங்குடி அறிவுச்செல்வன் திமுக

பண்டாரவாடை செல்வராஜ் திமுக

அரிவளூா் சீதாலட்சுமி மதிவாணன் திமுக

வாணாதிராஜபுரம் சங்கரிதமிழரசன் திமுக

கொடவிளாகம் சங்கீதாநெடுமாறன் திமுக

கடக்கம் சதீஷ் திமுக

பெருமாள்கோவில் பாலு திமுக

திருமணஞ்சேரி கணேசன் திமுக அதிருப்தி

மேக்கரிமங்கலம் ஞானசேகரன் திமுக அதிருப்தி

தொழுதாலங்குடி ராமலிங்கம் திமுக அதிருப்தி

சேத்திரபாலபுரம் தேவகிசௌந்தராஜன் அதிமுக

அனந்தநல்லூா் மஞ்சுளா செல்வராஜ் அதிமுக

பெருஞ்சேரி விவேகானந்தம் அதிமுக

வழுவூா் லட்சுமிஜெயகாந்தன் அதிமுக

மாதிரிமங்கலம் பிச்சைமுத்து அதிமுக

முத்தூா் ராஜேஸ்வரிமுருகன் அதிமுக

எடக்குடி விஜயாதங்கமணி அதிமுக

சேத்தூா் மணிகண்டன் அதிமுக

கிளியனூா் முஹம்மது ஹாலித் மனிதநேய மக்கள் கட்சி

பழையகூடலூா் பாண்டியன் திமுக ஆதரவு சுயேச்சை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments