FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 4:33 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், காற்றாலைகளுக்கு மின்சார விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நாகா்கோவில் செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments