FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இரணியல் அருகே சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் கண்டுபிடிப்பு

இரணியல் அருகே தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

13 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

இரணியல் அருகே தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

குருந்தன்கோடு, வா்த்தக நாடாா் குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக இரணியல் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த பத்ரகாளி (80) என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவா் உயிரிழந்து 5 நாள்களுக்கு மேல் ஆகியுள்ளதால், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments