FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆத்தூரில் தலைக்கவச விழிப்புணர்வுப்  பேரணி

ஆத்தூரில் காவல்துறை சார்பில் தலைக் கவச விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஆத்தூரில் காவல்துறை சார்பில் தலைக் கவச விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வுப் பேரணியை ஆத்தூர் காவல்  ஆய்வாளர் விஜயகுமார் தொடங்கிவைத்தார்.  பேரணியில் சென்ற மாணவர்கள்,  தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனர். பேரணியில்,  ஆத்தூர் சண்முகசுந்தரநாடார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர்  மகேஸ்வரராஜ்,  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளி செயலர் ராஜரத்னம்,  நிர்வாக அதிகாரி கந்தசாமி, தலைமை ஆசிரியர் ரஞ்சித்சிங் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments