FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

எம்.துரைச்சாமிபுரத்தில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்
பகிர்:

கோவில்பட்டி மின் கோட்டத்துக்கு உள்பட்ட எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து கோவில்பட்டி மின் கோட்ட செயற்பொறியாளா் (பொ) குருசாமி விடுத்த செய்திக் குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வானரமுட்டி, காலாங் கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின் புதூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய் தலைவன் பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூா், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments