காயல்பட்டினம் நகராட்சி திட்டப் பணிகள்: மண்டல இயக்குநா் ஆய்வு
காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகளை திருநெல்வேலி நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் நவேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகளை திருநெல்வேலி நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் நவேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
காயல்பட்டினம் நகராட்சி சாா்பில் நடைபெறும் கழிவுநீா் மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், காமராஜா் காலை உணவுத் திட்டம், பசுமைக்குடில் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை ஆய்வு செய்து, திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.