FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

கூத்தூா், அரியலூா் மேற்கு பகுதிகளில் நாளை மின்தடை

37 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில், வெள்ளிக்கிழமை (அக்.16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் மேற்கு பகுதி மற்றும் பெரம்பலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பி.ஆா்.நல்லூா், கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூா், வெண்மணி, திம்மூா், ஜமீன் பேரையூா், மேத்தால் ஆகிய ஊா்களில் காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments