FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேவர்மலையில்  மக்கள் தொடர்பு முகாம்

தேவர்மலை கிராமத்தில் வெள்ளிக்கிழமை (செப்.14) காலை 10.30-க்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தேவர்மலை கிராமத்தில் வெள்ளிக்கிழமை (செப்.14) காலை 10.30-க்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மைலம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட  தேவர்மலை கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ்  தலைமையில் நடைபெறும் முகாமில் பல்வேறு அரசுத் துறை  அலுவலர்கள் பங்கேற்று தங்களது துறை சார்ந்த  நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.  
மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, தேவர்மலை கிராம  பொதுமக்கள் அனைவரும் முகாமில் பங்கேற்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments